வலயமட்ட தமிழ்த் தினப் போட்டி வெற்றிகள்

 






14.06.2025 அன்று  நடைபெற்ற வலயமட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் கிரான் மத்திய கல்லூரி பின்வரும் வெற்றிகளை பெற்றுக் கொண்டது.

பாவோதல் பிரிவு 4 (தரம் 10/11)
வரதராஜன் சஜீவன் - முதலாமிடம்
இசை குழு -பிரிவு குழு 01 (தரம் 6,7,8,9)- முதலாம் இடம்
நடனம் குழு -பிரிவு குழு 01 - முதலாம் இடம்
பாவோதல் -பிரிவு 03
வரதராஜா டினுக்சியன் - முதலாமிடம்
பொம்மலாட்டம் குழு - முதலாமிடம்
தனி இசை பிரிவு 02 - ஹரீஸ்னவி- முதலாமிடம்
தனி நடனம் பிரிவு 02 -தரம் 6,7
அ. மஹிஷவர்தனி - இரண்டாமிடம்
தனி நடனம் பிரிவு 03 இரண்டாம் இடம்
விவாதம் இரண்டாமிடம்
இவ்வெற்றிகளைப் பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு,
வெற்றிகளை பெறுவதற்கு வழிகாட்டல்களை வழங்கிய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் மற்றும் பயிற்சிகளை சிறப்பாக வழங்கிய வழங்கிய ஆசிரியர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Post a Comment

0 Comments