30.05.2025 அன்று நடைபெற்று முடிந்த கோட்ட மட்ட தமிழ் மொழி தினப் போட்டியில் கிரான் மத்திய கல்லூரி பின்வரும் வெற்றிகளைப் பெற்றது.
தனி நடனம் பிரிவு இரண்டு 1ம் இடம்
தனி நடனம் பிரிவு மூன்று 1 ம் இடம்
பாவோதல் பிரிவு 2 -1ம் இடம்
பாவோதல் பிரிவு 4- 1ம் இடம்
விவாதம்-1ம் இடம்
குழு இசை 1ம் இடம்
பேச்சு- 4ம் பிரிவு 2ம் இடம்
நாடகம் 3ம் இடம்
தனி நடிப்பு 2ம் இடம்
தனி இசை 2ம் பிரிவு- முதலாமிடம்
இவ் வெற்றிகளை பெறுவதற்கு வழி காட்டிய கிரான் மத்திய கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கி மாணவர்களை தயார்படுத்திய நடன ஆசிரியைகள் அனைவருக்கும் கிரான் சமூகம் சார்பான வாழ்த்துக்கள்.
0 Comments