National Reading Month: Students Awarded in "Readers Conquer the World" Competition

Certificates were distributed during the morning assembly on 25.02.2025 to winning students of the inter-school competition "Readers Conquer the World", organized by:

  • Sandiveli Public Library

  • Library Advisory Committee

  • Sandiyur Readers' Circle

Held under the guidance of the Koralai Pattu Regional Council, the event celebrated National Reading Month, promoting literacy among schoolchildren.

 தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கோரளைப் பற்று பிரதேச சபையின் வழிகாட்டலில் சந்திவெளி பொதுநூலகம், நூலக ஆலோசனைக் குழு, சந்தியூர் வாசக வட்டம் ஆகியன இணைந்து " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப் பொருளில் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கிடைத்த சான்றிதழ்கள் 25.02.2025 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டது.



Post a Comment

0 Comments