A special awareness event and oath-taking ceremony for the 'Clean Sri Lanka' initiative was held during the morning assembly on 17.02.2025 today, marking a significant step toward promoting environmental responsibility across the nation. The event, led by the Principal, was attended by teachers, non-academic staff, and students
'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் சத்தியப் பிரமாணமும்17.02.2025 அன்று காலை ஆராதனையில் நடைபெற்றது. அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments