Private Bank Awards Art Competition Winner with Cash Prize.

 A private bank conducted an art competition and awarded a cash prize to the winner. The account book was presented to the winning student during the morning assembly on 24 January 2025.

தனியார் வங்கியொன்றினால் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு குறித்த வங்கியினால் ஒரு தொகைப் பணம் வைப்பிலிடப்பட்டு கணக்குப் புத்தகம் அனுப்பி வைக்கபப்பட்டது. அந்தக் கணக்குப் புத்தகம் 24.01.2025 அன்று காலை ஆராதனையில் வைத்து குறித்த மாணவனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


Post a Comment

0 Comments