பாடசாலையின் அடிப்படைத் தகவல்கள்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்டதும், கோறளைப் பற்று கோட்டத்திற்கு உட்பட்டதுமான ஒரு பாடசாலையாக மட்/ ககு/ கிரான் மத்திய கல்லூரி  காணப்படுகின்றது.


எமது பாடசாலையின் அடிப்படைத் தகவல்கள்
  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 03.11.1945
  • தொகை மதிப்பு இல(அடையாள இல)  - 140356
  •  பாடசாலை இல – 1510012
  • பரீட்சை இல  - 04260
  • கல்வி வலயம்: கல்குடா
  • கல்விக் கோட்டம்: கோறளைப்பற்று
  • அஞ்சல் முகவரி: பாடசாலை வீதி, கிரான்
  • மின்னஞ்சல் - kirancentralcollegekiran@gmail.com



பாடசாலை இலச்சினை








மகுடவாசகம்
"ஓதுவதொழியேல்"

தூர நோக்கு  
நவீன தொழினுட்ப உலகிற்கேற்ப மாணவச் செல்வங்களை உருவாக்குதல்.

பணிக்கூற்று
பாடசாலைகளில் பயன்படுத்தமுடியுமான அருமையான வளங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்தி பூகோளச் சவால்களளுக்கு ஏற்ற விதத்தில் எமது பண்பாட்டு விழுமுியங்களை பேணும் வகையிலான அறிவுசார் செயற்பாட்டுடன் கூடிய புத்தாக்க சிந்தனை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

Post a Comment

0 Comments