நோக்கு, பணிக்கூற்று,மகுடவாசகம்



MOTTO-மகுடவாசகம்

"ஓதுவதொழியேல்"

VISION - நோக்கு

நவீன தொழினுட்ப உலகிற்கேற்ப மாணவச் செல்வங்களை உருவாக்குதல்.

MISSION-பணிக்கூற்று

பாடசாலைகளில் பயன்படுத்தமுடியுமான அருமையான வளங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்தி பூகோளச் சவால்களளுக்கு ஏற்ற விதத்தில் எமது பண்பாட்டு விழுமியங்களை பேணும் வகையிலான அறிவுசார் செயற்பாட்டுடன் கூடிய புத்தாக்க சிந்தனை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

Post a Comment

0 Comments